சொல் பொருள்
கள் முகக்கும் பாத்திரம்
சொல் பொருள் விளக்கம்
கள் முகக்கும் பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Vessel for taking out toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/1-3 நல்ல மரங்கள் சூழ்ந்த, கள் நிறைந்த சாடியின் பலநாட்கள் வடிக்கப்பெற்றது – அந்த முகக்கும் பாத்திரம் உடைந்துபோனால் விரவிய மழைத்துளி போல தெருவெல்லாம் துளிக்கும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்