சொல் பொருள்
கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
முத்து உடையது சங்கு; ஒலியுடையதும் அது. முட்டைகளில் கெட்டுப் போனவை கெடாதவை என நீரில் மிதக்க விட்டுக் காண்பது வழக்கம். கெட்டுப் போகாத முட்டை மேலே மிதக்கும். மற்றவை தாழும். கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்