சொல் பொருள்
தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஒரு சட்டியில் குழம்போ; காய்கறியோ வைத்திருப்பர். அதில் தாளித்துக் கொட்டுவதற்குப் பிறிதொரு சட்டியில் எண்ணெய் சுடவைத்து, கடுகு பருப்பு கறிவேப்பிலை முதலியவற்றைப் போட்டுப் பொரியச் செய்வர். தாளிப்புச் சட்டியில் உள்ளதைக் குழம்பு காய்கறிச் சட்டிகளில் விட்டு வைப்பர். தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்