சொல் பொருள்
சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்று
சேர்ந்து ஒன்றாகும் ‘துவையல்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கிளை என்பதும் உறவு என்பதும் கொடுப்பவர் உறவுப் பெயராகவும் கேள் என்பதும் உற்றார் என்பதும் கொள்பவர் உறவுப் பெயராகவும் இருந்த நாள் உண்டு. கேள், உற்றார் என்பவை தந்தை வழியர். கிளை, உறவு என்பவை தாய் வழியர் உறவுப் பெயர். இவை மாறிப் பொதுமையாயன. சம்பந்தி என்னும் வேற்றுச் சொல் அவ் விடத்தைப் பற்றிக் கொண்டது. சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகும் ‘துவையல்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்