சொல் பொருள்
சருகுபோடுதல் – வெற்றிலை போடுதல், உவப்புறுதல்
சொல் பொருள் விளக்கம்
சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும், அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்துபோன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும் பொருள்களை வாங்கிக் கொண்டு ‘ஒரு சருகு கொடுங்கள்’ என இலவயமாகக் கேட்டுப் பெறுவர். சருகு, வெற்றிலைப் பொருள் தருவதால், ‘சருகு போடுதல்’ வெற்றிலை போடுதல் என வழக்கில் அமைந்தது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்