சொல் பொருள்
சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்காக உள்ளது. சவர் > சவல் > சவள் > சவடு. சவண்டு போய்க் கிடப்பதும் வளைந்து வளைந்து செல்வதுமாம் பாம்பைச் சவர் என்பது சவள் என்பதன் வழிவந்ததே யாம். சவட்டுதல் காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்