சொல் பொருள்
இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர்
சொல் பொருள் விளக்கம்
கருக் கொண்ட மகளிர் தலை சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை ‘மசக்கை’ என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர். நாவறட்சி, தலைசுற்று, கண்மயக்கு, நிற்கமுடியாமை ஆகியவை கண்டு அவலமாக இருக்கும் நிலையை இவ்வாறு வழங்கு கின்றனர் எனலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்