சொல் பொருள்
(பெ) முன்னால் நகர்கை
சொல் பொருள் விளக்கம்
முன்னால் நகர்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
onward movement
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் சாரிகை மறுத்து தண்டா உண்டிகை – பரி 6/35,36 வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும், முன்னால் செல்வதற்கு இடங்கொடாமல், குறைவில்லாத மக்கள் கூட்டம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்