சொல் பொருள்
(பெ) முடிவடையாமை, முற்றுப்பெறாமை
சொல் பொருள் விளக்கம்
முடிவடையாமை, முற்றுப்பெறாமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
being unfinished
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் கை விட்டனனே தொல் நசை சாலாமை – அகம் 356/7,8 அவன் என் கையை விட்டுவிட்டான், நீண்ட நாளாக வரும் விருப்பம் முற்றுப்பெறாமலேயே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்