சொல் பொருள்
(பெ) உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை,
சொல் பொருள் விளக்கம்
உயர்வு, சிறப்பு, மேன்மை, நற்பண்பு, பெருந்தன்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
excellence of character and conduct, nobility
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் – குறி 15,16 (தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால், 15 கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்