சொல் பொருள்
(பெ) சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தார்,
சொல் பொருள் விளக்கம்
சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
jains in domestic life following holy practices
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 475,476 வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்