சொல் பொருள்
(பெ) சிதறுதல்
சொல் பொருள் விளக்கம்
சிதறுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
splashing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளை பிணி அவிழா சுரி முக பகன்றை சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – அகம் 24/3,4 கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள் சிதறியடிக்கின்ற அழகிய மழைத்துளிகள் வீசுதலால் மலர்கின்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்