சொல் பொருள்
(பெ) மனம்.
சொல் பொருள் விளக்கம்
மனம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/47 செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு மனம் திகைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்