சொல் பொருள்
கோடை விடுமுறை என்பது பள்ளிக் கூடங்களில் வழங்கும் பொது வழக்கு. அவ்விடுமுறை சித்திரை, வைகாசி மாதங்களில் வருதலால் (ஏப்ரல், மே) அதனைச் சித்திரை விடுதல் என உசிலம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
கோடை விடுமுறை என்பது பள்ளிக் கூடங்களில் வழங்கும் பொது வழக்கு. அவ்விடுமுறை சித்திரை, வைகாசி மாதங்களில் வருதலால் (ஏப்ரல், மே) அதனைச் சித்திரை விடுதல் என உசிலம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். விடுதல் = விடுமுறை விடுதல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்