Skip to content

சின்னவீட்டுப் பொழுது

சொல் பொருள்

திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம்

சொல் பொருள் விளக்கம்

திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்ன வீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக இருந்து பின் வட்டார வழக்கு ஆகியிருக்க வேண்டும். சின்ன வீடு என்பது பொருள் வெளிப்படை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *