சொல் பொருள்
(வி) சிறிதாக ஆகு, சுருங்கு
சொல் பொருள் விளக்கம்
சிறிதாக ஆகு, சுருங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become small, shrink
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு – கலி 108/3,4 நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து, தனக்கு வேலை இல்லை என்ற கவலையால் காமனும் காமக்கணை வீசுவதை விட்டுவிட்ட வனப்பினோடு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்