சொல் பொருள்
பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப்பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி = சீனநாட்டுப் பொருள்
சொல் பொருள் விளக்கம்
படகை நிறுத்துவதற்கு நங்கூரம் பாய்ச்சுவர். நங்கூரம் பாய்ச்சிவிட்டால் படகு துறை சேர்ந்தது மட்டுமன்று. பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப்பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி = சீனநாட்டுப் பொருள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்