சொல் பொருள்
மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
மகிழ்ச்சி, கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது. சீராட்டு என்பது போன்றது இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்