சொல் பொருள்
(பெ) சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது
சொல் பொருள் விளக்கம்
சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
small lute with 7 strings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 127/1 களாப்பழம் போன்ற கரிய கொம்பினையுடைய சிறிய யாழ்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்