சொல் பொருள்
தரகு என்னும் பொருளில் பொற்கொல்லர் வழக்கில் உள்ளதாம்
சொல் பொருள் விளக்கம்
சீலை என்பது துணிவகையுள் ஒன்றைக் குறிப்பிடும் பொது வழக்கினது எனினும் அது, தரகு என்னும் பொருளில் பொற்கொல்லர் வழக்கில் உள்ளதாம். ஆடுமாடு விற்று வாங்கும் தரகர்கள் கைமேல் துணிபோட்டு மறைத்து விரல் பிடித்துப் பேசும் வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்