சொல் பொருள்
(பெ) ஒருவகைத்தலையணி,
சொல் பொருள் விளக்கம்
ஒருவகைத்தலையணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ornament fastened to the hair with a screw;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி பெரிய கோங்கம் குவி முகை அவிழ – நற் 86/5-7 கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி, பெரிய கோங்கின் குவிந்த முகைகள் மலர
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்