சொல் பொருள்
சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுறுக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வட மதுரை வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுறுக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வட மதுரை வட்டார வழக்காகும். சுளுக்கி பொது வழக்கு என்னுமாறும் பெருவழக்கினதாகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்