சொல் பொருள்
(வி.எ) செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல,
சொல் பொருள் விளக்கம்
செகுக்க என்பதன் மரூஉ, தாக்கிக் கொல்ல,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
to attack and kill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மான்ற மாலை வழங்குநர் செகீஇய புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5 இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்