சொல் பொருள்
(பெ) குறைக்கப்பட்டது,
சொல் பொருள் விளக்கம்
குறைக்கப்பட்டது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
reduced
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் கள்ளி முள் அரை பொருந்தி – அகம் 151/11,12 பதுக்கையினை உடையதாகிய குறைந்த நிழலை உடைய கள்ளியின் முள் பொருந்திய அடியில் தங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்