சொல் பொருள்
(பெ) சொல்லுதல்
சொல் பொருள் விளக்கம்
சொல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saying, declaring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/1-2 காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில் அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்