சொல் பொருள்
(பெ) உலோகமாகிய செம்பு
சொல் பொருள் விளக்கம்
உலோகமாகிய செம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
copper metal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485 செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்