சொல் பொருள்
(பெ) கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம்,
சொல் பொருள் விளக்கம்
கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
intoxication
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/10-12 கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு கள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல காதல் களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்