சொல் பொருள்
செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது.
சொல் பொருள் விளக்கம்
செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். செருகி வைக்கப்படும் ஓலைக்குச் செருவை என்பதும் பெயர். அப்பெயரை வேலி என்னும் பொருளில் வழங்குவது தூர்த்துக்குடி (மேடாக்கிச் செய்த குடி) வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்