சொல் பொருள்
(வி) போ
(பெ) இடி,
சொல் பொருள் விளக்கம்
போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go
thunderbolt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99 கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5 தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்