சொல் பொருள்
(பெ) குதிரையின் உடலில் குத்தும் பச்சை,
சொல் பொருள் விளக்கம்
குதிரையின் உடலில் குத்தும் பச்சை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Coloured mark on a horse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27 மூங்கில் உழக்காகிய நாழியால் சேதிகை என்னும் பச்சை குத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்