சொல் பொருள்
(பெ) அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு
சொல் பொருள் விளக்கம்
அச்சு முறியும்போது போடுவதற்கான கூடுதல் அச்சு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Stepney axis
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கீழ் மரத்து யாத்த சேமஅச்சு அன்ன – புறம் 102/5 அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக்கட்டப்பட்ட கூடுதல் அச்சுப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்