சொல் பொருள்
சொங்கு – தவசமணியின் மேல் ஒட்டியுள்ள பக்கு. தோல், உமி.
சோகை – கரும்பு சோளம் முதலியவற்றின் தோகை.
சொல் பொருள் விளக்கம்
சொங்கு நிரம்ப உடைய சோளம் ‘சொங்குச் சோளம்’ என வழங்குகின்றது. அது சிவப்புச் சோளம் எனவும் பெறும். அதன் சொங்கு பெரிதாகவும் சிவந்தும் இருக்கும். சோகை என்பது தோகை என வழங்குவதாம். தோகை என்பதே சோகை யாயிற்று எனக் கொள்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்