சொல் பொருள்
நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பான இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ சாறாகவோ நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக – இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவை யுணவு – கண்ணமுது போன்றது – சொதியாகும்
சொல் பொருள் விளக்கம்
நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பான இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ சாறாகவோ நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக – இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவை யுணவு – கண்ணமுது போன்றது – சொதியாகும். சொதியில்லாமலா விருந்து என்பது பழிப்புச் சொல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்