Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அருவாதல்

சொல் பொருள் பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் கடையில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது… Read More »அருவாதல்

அருமைக்காரர்

1. சொல் பொருள் திருமண விழாவின் அருமையை – சிறப்பை – நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர் 2. சொல் பொருள் விளக்கம் திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா. அவ்விழாவின் அருமையை… Read More »அருமைக்காரர்

அரியாடு

சொல் பொருள் சிவப்புநிற ஆட்டைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் அர், அரத்தம், அரி, அரு என்னும் அடிச்சொற்களின் வழியாக வரும் சொற்கள் செவ்வண்ணம் குறித்து வரும். அம் முறைப்படியே அரியாடு என்று, சிவப்புநிற… Read More »அரியாடு

அரியா

சொல் பொருள் தூக்குச் சட்டி சொல் பொருள் விளக்கம் தூக்குச் சட்டியை அரியா என்பது பரதவர் (வலைஞர்) வழக்கமாகும். அரி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறிய தூக்குச் சட்டியை அரியா என… Read More »அரியா

அரிம்பி, அரிப்பு

சொல் பொருள் சல்லடை சொல் பொருள் விளக்கம் மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை… Read More »அரிம்பி, அரிப்பு

அரிப்பு

சொல் பொருள் நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை அரிப்பு எனப்படுதல் பொதுவழக்கு சொல் பொருள் விளக்கம் நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும்… Read More »அரிப்பு

அரிக்கண்சட்டி

சொல் பொருள் சிறிய கண்களையுடைய வடிசட்டி அரிக்கண் சட்டி சொல் பொருள் விளக்கம் சோறு கறியாக்கி வடிக்க, வடிதட்டாகப் பயன்படும் ஏனத்தை அரிக்கஞ்சட்டி என்பது நெல்லை, முகவை வழக்கு. அரி = சிறியது. சிறிய… Read More »அரிக்கண்சட்டி

அரசு

சொல் பொருள் ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர், ஆண்குழந்தை சொல் பொருள் விளக்கம் ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர், குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஆண்… Read More »அரசு

அரசாணிக்காய்

1. சொல் பொருள் பூசணிக்காய் 2. சொல் பொருள் விளக்கம் திருமணங்களில் அரசாணிக்கால் நடல் உண்டு. அது அரச மரத்தின் கிளையாகும். அரசுபோல் தளிர்த்து என்னும் வாழ்த்து வகையால் அரசு நடுவதன் நோக்கு புலப்படும்.… Read More »அரசாணிக்காய்

அரங்க வைத்தல்

சொல் பொருள் இளக வைத்தல் சொல் பொருள் விளக்கம் வெண்ணெயை நெய்யாக்குதலை உருக்குதல் என்பது பொதுவழக்கு. உருகச் செய்து ஆக்கப்படும் இரும்பு உருக்கு எனப்படுதலும் உருக்குதல் வழிப்பட்டது. ஆனால் நெல்லைப் பகுதியில் நெய் உருக்குதலை… Read More »அரங்க வைத்தல்