ஆகம்
சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்
ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் (பெ) மார்பு, ஆக்கம், நலப்பாடு. சொல் பொருள் விளக்கம் ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. “ஆகமாக ஒருவேலை செய்ய மாட்டான்” “ஆகமாக எதையாவது செய்யேன்” என்பவை… Read More »ஆகம்
ஆக்கம் என்பதன் பொருள் விளைவு, பயன், விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், உண்டுபண்ணு. 1. சொல் பொருள் (பெ) 1. செல்வம், 2. விளைவு, பயன், 3. விருத்தி, வளர்ச்சி, முன்னேற்றம், 4. ஆக்கம் மேல்மேல்… Read More »ஆக்கம்
ஆன்மா என்பதன் பொருள் ஆறறிவுயிராகிய அறிவுயிர் 1. சொல் பொருள் கடவுள் தங்குவதனாலேயே இந்த விலங்கு நிலை உயிராகிய ஐயறிவுயிர் ஆறறிவுயிராகிய உயர் அறிவுயிர் ஆகி விடுவதனால் அது ஆன்மா எனப்படுகிறது 2. சொல்… Read More »ஆன்மா
சொல் பொருள் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும் சொல் பொருள் விளக்கம் ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்குவதாகும்.… Read More »ஆற்றி (அகற்றி)
சொல் பொருள் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர் சொல் பொருள் விளக்கம் எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர். ஆற்றுதல், செயலாற்றுதல். ஒன்றுக்கும் உதவாதவன், உழையாதவன் என்பது… Read More »ஆற்றமாட்டாதவன்
சொல் பொருள் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு சொல் பொருள் விளக்கம் பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொதுவழக்கு. அதுவரை சிறுபிள்ளை புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும்… Read More »ஆளாதல்
சொல் பொருள் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும் சொல் பொருள் விளக்கம் முன்பகுதியும் குறியாமல் பின்பகுதியும் குறியாமல் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக்கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும்… Read More »ஆள்வீடு
சொல் பொருள் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது எரிந்து விழுபவளை ஆள் காந்தி என்பது கோட்டாறு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது… Read More »ஆள் காந்தி
சொல் பொருள் கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். ‘ஆரியம்’ என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு. சொல் பொருள் விளக்கம் கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப்… Read More »ஆரியம்
சொல் பொருள் வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை… Read More »ஆரச் சுவர்