துட்டுத் துக்காணி (துய்க்காணி)
சொல் பொருள் துட்டு – கைப்பொருள்துய்க்காணி – துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு வேண்டும் நிலபுலம். சொல் பொருள் விளக்கம் “துட்டுத்துக்காணி எதுவும் இல்லை” என்று இரங்குவதும், “துட்டுத் துக்காணி உண்டா? என்று வினவுவதும் வழக்காறு.… Read More »துட்டுத் துக்காணி (துய்க்காணி)