சண்டுவற்றல் சருகுவற்றல்
சொல் பொருள் சண்டுவற்றல் – நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போன வற்றல் சண்டு வற்றலாம்.சருகுவற்றல் – காம்பும் விதையும் கழன்ற வற்றல் சருகு வற்றலாம். சொல் பொருள் விளக்கம் மிளகு வற்றல் அல்லது மிளகாய்… Read More »சண்டுவற்றல் சருகுவற்றல்