ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு)
சொல் பொருள் ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று.போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று. சொல் பொருள் விளக்கம் உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா?… Read More »ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு)