Skip to content

ஊ வரிசைச் சொற்கள்

ஊ வரிசைச் சொற்கள், ஊ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஊ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஊ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஊட்டி

சொல் பொருள் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது, உண்டு கழித்தலை உண்பது கொண்டு வழங்கப்பட்டதாகலாம். பாட்டி என்னும்… Read More »ஊட்டி

ஊசிக்கால்

சொல் பொருள் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால்… Read More »ஊசிக்கால்

ஊசன்

சொல் பொருள் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை… Read More »ஊசன்

ஊச்சுப்பிள்ளை

சொல் பொருள் சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகி விட்டால் இடம் சூழல்… Read More »ஊச்சுப்பிள்ளை

ஊமைக் குறும்பு

சொல் பொருள் ஊமைக் குறும்பு – வெளியே தெரியாமல் குறும்பு செய்தல் சொல் பொருள் விளக்கம் சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித்திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்து விடுவர். அத்தகையவரையே… Read More »ஊமைக் குறும்பு

ஊம் போடல்

சொல் பொருள் ஊம் போடல் – ஒப்பிக்கேட்டல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாளமாக வாயால் ‘ஊம்’ கொட்டல் வழக்கம்.… Read More »ஊம் போடல்