Skip to content

ஒ வரிசைச் சொற்கள்

ஒ வரிசைச் சொற்கள், ஒ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஒ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஒ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஒழுகை

சொல் பொருள் (பெ) 1. வண்டி,  2. வண்டிகளின் வரிசை, சொல் பொருள் விளக்கம் வண்டி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cart caravan, train of carts தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ… Read More »ஒழுகை

ஒழுக்கு

சொல் பொருள் 1. (வி) 1. வார், கசியச்செய், 2. நடப்பி, 2. (பெ) 1. நேரிய பகுதி, 2. (மழை) பெய்தல், 3. வரிசையாகச் செல்தல், 4. ஒழுக்கம், சொல் பொருள் விளக்கம் பார்க்க :… Read More »ஒழுக்கு

ஒலிவரும்

சொல் பொருள் (பெ.அ) செழிப்பான சொல் பொருள் விளக்கம் செழிப்பான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் luxuriant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2 மேலின் அழகெல்லாம்… Read More »ஒலிவரும்

ஒல்லையூர்

ஒல்லையூர் என்பது ஒலியமங்கலம் 1. சொல் பொருள் (பெ) ஓர் ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஓர் ஊர், ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தது. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்று பெயர்வழங்குகிறது. இதனைச்… Read More »ஒல்லையூர்

ஒல்லை

சொல் பொருள் (வி.அ) விரைவாக, தாமதமின்றி, சொல் பொருள் விளக்கம் விரைவாக, தாமதமின்றி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் quickly, promptly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் ஒல்லையே உயிர் வௌவும் உரு… Read More »ஒல்லை

ஒல்லு

சொல் பொருள் (வி) 1. சரியாக அமை, 2. இயலு, 3. பொறுத்துக்கொள், 4. உடன்படு, சம்மதி சொல் பொருள் விளக்கம் சரியாக அமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be fit, be suitable, be… Read More »ஒல்லு

ஒல்கல்

சொல் பொருள் (பெ) தளர்வு, சொல் பொருள் விளக்கம் தளர்வு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் weariness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/8 தளர்ந்த நெஞ்சத்துடனே ஒரு பக்கத்தில்… Read More »ஒல்கல்

ஒல்கம்

சொல் பொருள் (பெ) வறிய நிலை சொல் பொருள் விளக்கம் வறிய நிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poor stage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20… Read More »ஒல்கம்

ஒல்

சொல் பொருள் 1. (வி) சொல்வதைக் கேள், 2. (பெ) ஓர் ஒலிக்குறிப்பு சொல் பொருள் விளக்கம் சொல்வதைக் கேள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் listen to what is said an onomatopoeic expression… Read More »ஒல்