Skip to content

கூ வரிசைச் சொற்கள்

கூ வரிசைச் சொற்கள், கூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கூ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கூ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கூட்டுக்காரி

சொல் பொருள் தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தலைவி/தலைவன் சந்திப்பு ‘கூட்டம்’ எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக் கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை… Read More »கூட்டுக்காரி

கூட்டான்

சொல் பொருள் கூட்டான், கூட்டாளி என்பவை நட்புப் பொருளில் பொது வழக்காகும். தஞ்சை வட்டாரத்தில் சமையலறையைக் கூட்டான் என்கின்றனர் ‘கூட்டாஞ் சோறு’ என்பது சிறுவர் சிறுமியர் சேர்ந்துண்ணும் நிலாச்சோறு ஆகும் கூட்டு அல்லது கூட்டுக்கறி… Read More »கூட்டான்

கூட்டக்குரல்

சொல் பொருள் நாகர்கோயில் வட்டாரத்தில் கூக்குரல் பொருளில் கூட்டக் குரல் என்பது வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கூவுதல், கூவிளி, கூக்குரல் கூப்பாடு என்பனவெல்லாம் கூவுதல் குரலெடுத்தல் வழியாக வழங்கும் வழக்குச் சொற்கள். நாகர்கோயில்… Read More »கூட்டக்குரல்

கூடாரம் போடல்

சொல் பொருள் கூடாரம் போடல் – தங்கிவிடுதல் சொல் பொருள் விளக்கம் கூடாரம் அடித்தல் என்பதும் இதுவே. ஆடு மாடுகளை மேய்ச்சல் புலம் தேடி ஓட்டி வருபவர் ஆங்காங்குக் கூடாரம் அடித்தல் உண்டு. ஊசி… Read More »கூடாரம் போடல்

கூட்டுதல்

சொல் பொருள் கூட்டுதல் – திருமண முடித்தல் சொல் பொருள் விளக்கம் “உனக்குக் கூட்டி வைத்தால்தான் வீட்டில் தங்குவாய்” என்பது ஊர் சுற்றிக்கு வீட்டார் சொல்லும் வாய்ச்சொல். இங்கே கூட்டி வைத்தல் அல்லது கூட்டுதல்… Read More »கூட்டுதல்

கூட்டிக் கொண்டு போதல்

சொல் பொருள் கூட்டிக் கொண்டு போதல் – உடன்போக்கு. சொல் பொருள் விளக்கம் குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதலுண்டு. கண்டறிந்தவர்கள், கண்டறியாதவர்க்கு வழிகாட்டியாக… Read More »கூட்டிக் கொண்டு போதல்

கூட்டிக் கொடுத்தல்

சொல் பொருள் கூட்டிக் கொடுத்தல் – இணைசேர்த்து விடல் சொல் பொருள் விளக்கம் களத்தில் பொலிபோடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் கொடுப்பது நடைமுறை. கணவன் மனனவியர் மனத்தாங்கல்… Read More »கூட்டிக் கொடுத்தல்

கூகம்

சொல் பொருள் கூகம் – மறைவு சொல் பொருள் விளக்கம் கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப்படுவது இல்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும் ; இரை தேடித் தின்னும் ஆதலால் கூகை… Read More »கூகம்