கைதூக்கி
சொல் பொருள் கைதூக்கி – சொன்னபடி கேட்டல் சொல் பொருள் விளக்கம் கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால் அது, உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும். இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக்காமல் இருத்தலுண்டு.… Read More »கைதூக்கி