Skip to content

கோ வரிசைச் சொற்கள்

கோ வரிசைச் சொற்கள், கோ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கோ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கோ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கோச்சை

சொல் பொருள் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை… Read More »கோச்சை

கோங்கறை

சொல் பொருள் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை சொல் பொருள் விளக்கம் நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை =… Read More »கோங்கறை

கோங்கமார்

சொல் பொருள் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு… Read More »கோங்கமார்

கோக்காலி

சொல் பொருள் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும் சொல் பொருள் விளக்கம் இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய… Read More »கோக்காலி

கோக்கதவு

சொல் பொருள் தலைவாயில் கதவு சொல் பொருள் விளக்கம் கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால்… Read More »கோக்கதவு

கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்

சொல் பொருள் கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல் சொல் பொருள் விளக்கம் கோழி பொதுப் பெயர். சேவற் கோழி, பெட்டைக்கோழி என இருபாற் பெயராம். கோழி கூவிப்பொழுது விடிதல் நாளும் அறிந்த செய்தி. கோழி… Read More »கோழியாகக்கூவல் – ஓயாமல் அழைத்தல்

கோழிகிண்டல்

சொல் பொருள் கோழிகிண்டல் – காப்பின்மை, செயற்பாடின்மை. சொல் பொருள் விளக்கம் வீட்டிப் பின்புறக் கொல்லையில் கீரை பாவுதல் நடைமுறை. கீரை பாவினால் மட்டும் போதாது. அதனைக் கோழி கிண்டிக்கிளைக்காவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். விதை… Read More »கோழிகிண்டல்

கோவிந்தா! கோவிந்தா!

சொல் பொருள் கோவிந்தா! கோவிந்தா! – எல்லாமும் போயிற்று சொல் பொருள் விளக்கம் இறந்து போனவர்க்குப் பல்லக்கு, பாடை எனக் கட்டி இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போகும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்று… Read More »கோவிந்தா! கோவிந்தா!

கோடி மண்வெட்டி

சொல் பொருள் கோடி மண்வெட்டி – நிரம்பத்தின்னல் சொல் பொருள் விளக்கம் கோடி என்பது புதியது என்னும் பொருளது. புதிய மண்வெட்டி தேயாதது; கூரானது; நிரம்ப ஆழத்துச்சென்றும் அகலத்துச் சென்றும் மண்ணைப்பெருக அள்ளிவருவது. அம்மண்… Read More »கோடி மண்வெட்டி