கச்சாடை
1. சொல் பொருள் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது 2. சொல் பொருள் விளக்கம் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது.… Read More »கச்சாடை
க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
1. சொல் பொருள் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது 2. சொல் பொருள் விளக்கம் கச்சணம் என்பது தாய்ச்சீலை: அது கொங்கு வட்டாரத்தில் கச்சாடை என வழங்கப்படுகிறது.… Read More »கச்சாடை
சொல் பொருள் அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல் சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று… Read More »கச்சம்மாள்
சொல் பொருள் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சிறு தூறலாக விழுவதைக் கச்சான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். கச்சு என்பது சிறுமைப் பொருள்… Read More »கச்சான்
சொல் பொருள் மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று சொல் பொருள் விளக்கம் தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்னக – குறிப்பாக – குமரி மாவட்ட வழக்கு. கச்சாங்… Read More »கச்சாங் காற்று
1. சொல் பொருள் கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு மிகவும் இளம்பிஞ்சு, பிஞ்சு வாழைக்காய், ஒல்லி, கசப்பு,… Read More »கச்சல் (கச்சக்காய்)
சொல் பொருள் நடவு செய்து ஒருநாள் விட்டு மூன்றாம் நாளில் பாய்ச்சப்படும் தண்ணீரைக் கங்களவு என்பது உழவர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கங்கு = வெப்பம்; தீக்கங்கு. எரிந்த கட்டையின் தீத்துண்டைக் கங்கு… Read More »கங்களவு
சொல் பொருள் நிலக்கடலை. ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர். சொல் பொருள் விளக்கம் காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே… Read More »கடலைக்காய்
சொல் பொருள் கறிவேப்பிலை – பயன்கொண்டு தள்ளல் சொல் பொருள் விளக்கம் கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்டச் சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும்… Read More »கறிவேப்பிலை
சொல் பொருள் கறத்தல் – பறித்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை;… Read More »கறத்தல்
களையெடுத்தல் என்பதன் பொருள் தீயரை அல்லது வேண்டாரை விலக்கல், பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம் 1. சொல் பொருள் களையெடுத்தல் – தீயரை அல்லது வேண்டாரை விலக்கல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம்… Read More »களையெடுத்தல்