Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாய்ப்பு

சொல் பொருள் சமையல் அறையை திருச்செந்தூர் வட்டாரத்தில் சாய்ப்பு என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய்… Read More »சாய்ப்பு

சாய்ப்பாங்கரை

சொல் பொருள் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய்… Read More »சாய்ப்பாங்கரை

சாணை

சொல் பொருள் வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் வெங்காயம் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியை பண்டடை என்பதுடன் சாணை என்பதும்… Read More »சாணை

சாடையம்

சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்’ என்பது வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ‘சாடை’ என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் ‘சாடையம்’ என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது.… Read More »சாடையம்

சாடை

சொல் பொருள் சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது சொல் பொருள் விளக்கம் “இவரைப் பார்த்தால் அவர் ‘சாடை’யாக இருக்கிறார் இல்லையா?” என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக்… Read More »சாடை

சாடா

சொல் பொருள் நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர். இது, இயக்க… Read More »சாடா

சாட்டை

சொல் பொருள் சாட்டை என்பதற்கு ‘நீளம்’ என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். சொல் பொருள் விளக்கம் சாட்டைக் கம்பு அல்லது சாட்டைக் கோல் நீளத்தினும் அதில் கட்டப்பட்ட வார் நீண்டிருக்கும். வார் =… Read More »சாட்டை

சாட்டுக் கூடை

சொல் பொருள் மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது சொல் பொருள் விளக்கம் பிரம்புக் கூடை என்பது நெல்லை வட்டார வழக்கில் சாட்டுக் கூடை எனப்படுகின்றது. உழவர்… Read More »சாட்டுக் கூடை

சாங்கியம்

1. சொல் பொருள் சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. 2. சொல் பொருள் விளக்கம்… Read More »சாங்கியம்

சாக்கோட்டி

சொல் பொருள் இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கருக் கொண்ட மகளிர் தலை சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை ‘மசக்கை’ என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி… Read More »சாக்கோட்டி