Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாய்தல்

சொல் பொருள் சாய்தல் – படுத்தல், உறங்குதல், இறத்தல் சொல் பொருள் விளக்கம் மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் ‘சாய்தல்’ எனப்படுவதாயிற்று. சிலர், “கொஞ்சம்… Read More »சாய்தல்

சாப்பாடு போடல்

சொல் பொருள் சாப்பாடு போடல் – திருமணம் செய்தல் சொல் பொருள் விளக்கம் நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவையுடையவர்களெனின், “என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்?” போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே… Read More »சாப்பாடு போடல்

சாடிக்கு ஏற்றமூடி

சொல் பொருள் சாடிக்கு ஏற்றமூடி – கணவனுக்கு ஏற்ற மனைவி சொல் பொருள் விளக்கம் கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தியமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்றமூடி எனல் வழக்கு. ‘செப்பின் புணர்ச்சி’ என… Read More »சாடிக்கு ஏற்றமூடி