Skip to content

சி வரிசைச் சொற்கள்

சி வரிசைச் சொற்கள், சி வரிசைத் தமிழ்ச் சொற்கள், சி என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சி என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சின்னா பின்னா(சின்னம் பின்னம்)

சொல் பொருள் சின்னம் – தனிமைப்படுத்துதல்பின்னம் – சிதைவுபடுத்துதல் சொல் பொருள் விளக்கம் போர்க்களத்தின் நிகழ்வாக ‘சின்னா பின்னம்’ என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்தவேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து… Read More »சின்னா பின்னா(சின்னம் பின்னம்)

சின்னது நணியது

சொல் பொருள் சின்னது – இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை.நணியது – பிறந்து அணியதாம் குழந்தை. சொல் பொருள் விளக்கம் சின்னது நணியது எல்லாரும் நலமா?’ என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை.… Read More »சின்னது நணியது

சிறுவர் சிறியர்

சொல் பொருள் சிறுவர் – சிறிய வயதுடையவர்.சிறியர் – சிறுமைத்தன்மையுடையவர். சொல் பொருள் விளக்கம் முன்னது அகவை கருதியது; பின்னது, தன்மை கருதியது. இரண்டும் பால்பொதுமை கருதியவை. சிறியர் என்பதைச் “செயற்கரிய செய்வார் பெரியார்… Read More »சிறுவர் சிறியர்

சிம்பும் சிலும்பும்

சொல் பொருள் சிம்பு – மரம் செடி கொடிகள் பக்கமடித்துக் கிளைத்தல்.சிலும்பு – பக்கமடித்துக் கிளைத்ததில் ‘துளிரும் தளிரும்’ நிரம்புதல். சொல் பொருள் விளக்கம் சிம்பு என்பது சிம்படித்தல் என்றும், சிலும்பு என்பது சிலும்படித்தல்… Read More »சிம்பும் சிலும்பும்

சிண்டான்பெண்டான்

சொல் பொருள் சிண்டான் – சிற்றெலி அல்லது சுண்டெலி.பொண்டான் – பேரெலி அல்லது பெருச்சாளி சொல் பொருள் விளக்கம் சிண்டு, சுண்டு என்பவை சிறுமைப்பொருளன. சிண்டான் என்பது சுண்டான் என்றும் வழங்கப்படும். பொந்து என்பது… Read More »சிண்டான்பெண்டான்

சினைஇ

சொல் பொருள் (வி.எ) சினந்து என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் சினந்து என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசு பகை தணிய முரசு பட சினைஇ ஆர்… Read More »சினைஇ

சினை

சொல் பொருள் (பெ) 1. கிளை, 2. கருக்கொண்ட நிலை, சூல், 3. சிலந்தி வாயினால் செய்யும் வலை, 4. முட்டை சொல் பொருள் விளக்கம் 1. கிளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் branch, pregnancy in… Read More »சினை

சினவு

சொல் பொருள் (வி) கொதித்தெழு, (பெ) கோபித்தல், சொல் பொருள் விளக்கம் 1. கொதித்தெழு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rise in fury, getting angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம்… Read More »சினவு

சிறை

சிறை என்பது சிறகு, தடுப்பு, அணை 1. சொல் பொருள் (வி) சிறைப்பட்டிரு, மூடியிரு (பெ) 1. சிறகு, 2. வரப்பு, 3. பிணிப்பு, 4. அடக்குதல், கைதிகளை அடைத்துவைக்கும் அறை, 5. பக்கம்,… Read More »சிறை

சிறுவெண்காக்கை

சொல் பொருள் (பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா சொல் பொருள் விளக்கம் ஒரு கடற்கரைப் பறவை, ஆலா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tern தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை இரும் கழி துவலை… Read More »சிறுவெண்காக்கை