Skip to content

ந வரிசைச் சொற்கள்

ந வரிசைச் சொற்கள், ந வரிசைத் தமிழ்ச் சொற்கள், ந என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ந என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நல்கூர்

சொல் பொருள் (வி) 1. வறுமைப்படு, 2. மெலிந்திரு, 3. வலிமை குன்றியிரு, 4. துன்புறு,  5. மெல்லியதாயிரு, 6. வறண்டிரு, சொல் பொருள் விளக்கம் வறுமைப்படு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be poor, be… Read More »நல்கூர்

நல்குரவு

சொல் பொருள் (பெ) வறுமை சொல் பொருள் விளக்கம் வறுமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poverty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13 இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர், நண்பர்… Read More »நல்குரவு

நல்கு

சொல் பொருள் (வி) 1. கொடு, 2. அன்பு செலுத்து, 3. அருள் செய், இரக்கம் காட்டு, சொல் பொருள் விளக்கம் கொடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bestow, grant, show love, show grace… Read More »நல்கு

நல்கல்

சொல் பொருள் (பெ) 1. கொடுத்தல், 2. அன்பு செலுத்தல், 3. அருள் செய்தல், சொல் பொருள் விளக்கம் கொடுத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bestowing, granting, show love, show kindness தமிழ் இலக்கியங்களில்… Read More »நல்கல்

நரல்

சொல் பொருள் (வி) ஒலியெழுப்பு, கத்து,  சொல் பொருள் விளக்கம் ஒலியெழுப்பு, கத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound, make a noise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காற்றால் அசைக்கப்படும்போது, மூங்கிலின் அடிப்பிடிப்பு வேர்கள் எழுப்பும்… Read More »நரல்

நரம்பு

சொல் பொருள் (பெ) 1. யாழின் நரம்பு, 2. மீனவர் கிழிந்த வலையைத் தைக்கப் பயன்படும் உறுதியான நார், 3. தசை நார், சொல் பொருள் விளக்கம் யாழின் நரம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் catgut,… Read More »நரம்பு

நரந்தை

சொல் பொருள் (பெ) நரந்தம் – ஒரு வாசனைப் புல், சொல் பொருள் விளக்கம் நரந்தம் – ஒரு வாசனைப் புல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a fragrant grass தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நரந்தை நறும்… Read More »நரந்தை

நரந்தம்

நரந்தம்

நரந்தம் என்பது நாரத்தை மரம் 1. சொல் பொருள் (பெ) 1. நாரத்தை, 2. கஸ்தூரி, 3. ஒரு வாசனைப் புல், 2. சொல் பொருள் விளக்கம் ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை. நாரத்தை, நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம்,… Read More »நரந்தம்

நயனம்

சொல் பொருள் (பெ) கண்,  சொல் பொருள் விளக்கம் கண்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eye தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐ இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9 ஆயிரம் கண்களை உடலில்… Read More »நயனம்