Skip to content

பா வரிசைச் சொற்கள்

பா வரிசைச் சொற்கள், பா வரிசைத் தமிழ்ச் சொற்கள், பா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பாஅர்

சொல் பொருள் (பெ) பாறை, சொல் பொருள் விளக்கம் பாறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rock தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற்… Read More »பாஅர்

பாஅய்

சொல் பொருள் (வி) 1. பரப்பு, 2. பரவு, சொல் பொருள் விளக்கம் 1. பரப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get spread, spread தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் பூ கொன்றை தாஅய நீழல்… Read More »பாஅய்

பா

சொல் பொருள் (பெ) 1. பரப்பு, பரவுதல், 2. நெசவுப்பா, பாவு நூல், சொல் பொருள் விளக்கம் 1. பரப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் expanse, spreading out, warp தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருவ வானத்து பா மழை… Read More »பா

பாதம்

பாதம்

பாதம் என்பதன் பொருள் காலின் அடிப் பகுதி (காலடி), தாள் 1. சொல் பொருள் விளக்கம் காலின் அடிப் பகுதி (காலடி), தாள் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Foot. Path? 3. வேர்ச்சொல்லியல் இது foot என்னும் ஆங்கில சொல்லின்… Read More »பாதம்

பாதர்

சொல் பொருள் தந்தை சொல் பொருள் விளக்கம் தந்தை வேர்ச்சொல்லியல் இது father என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது பிதா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்… Read More »பாதர்

பாறை

சொல் பொருள் கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது குளம் பாறை – தடை,வல்லுள்ளம். சொல் பொருள் விளக்கம் பாறை என்பது கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது. மட்பாறை, மணற்பாறை,… Read More »பாறை

பாவுள்

சொல் பொருள் நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறை சொல் பொருள் விளக்கம் நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறையைப் பாவுள் என்பது பார்ப்பனர் வழக்கு. பரவிய மனையின்… Read More »பாவுள்

பாவி

சொல் பொருள் பாய் – பரவிய அமைப்பினது என்னும் பொருளில் வருவது சொல் பொருள் விளக்கம் பாவி என்பது பொது வழக்கு வசைச் சொல். அழுக்காறு என ஒரு பாவி என வள்ளுவம் வழங்கும்.… Read More »பாவி

பாவாடை

சொல் பொருள் இடை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை பாகால் செய்யப்பட்ட படையல் கத்தரிக்காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமை நயம் சிறக்க வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம்… Read More »பாவாடை

பாலாடை

சொல் பொருள் பாலின்மேல் படியும் ஆடை சங்கு சொல் பொருள் விளக்கம் பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது.… Read More »பாலாடை