Skip to content

பு வரிசைச் சொற்கள்

பு வரிசைச் சொற்கள், பு வரிசைத் தமிழ்ச் சொற்கள், பு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

புங்கன்

சொல் பொருள் சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் புன்கன் என்பது புங்கன் என வழங்குகின்றது. சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல்… Read More »புங்கன்

புகையறை

சொல் பொருள் புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை புகை அடைவது புகையடை ஆகும் சொல் பொருள் விளக்கம் புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட… Read More »புகையறை

புளித்தல்

சொல் பொருள் புளித்தல் – வெறுத்தல் சொல் பொருள் விளக்கம் புளிப்பு ஒரு சுவை. புளியில் இருந்து புளிப்பு வருதல் வெளிப்படை. புளியமரம் பழமையானது. ‘புளி ஆயிரம் பொந்து ஆயிரம்’ என ஈராயிர ஆண்டு… Read More »புளித்தல்

புள்ளிவைத்தல்

சொல் பொருள் புள்ளிவைத்தல் – நிறுத்துதல், குறைப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் நிறுத்தக் குறிகளில் ஒன்று முற்றுப்புள்ளி. வினை முற்றின் அடையாளமாவது முற்றுப்புள்ளி. இவன் புள்ளி வைத்தல் என்பது முற்றுப்புள்ளி வைத்தலைக் குறித்தது. அதன்… Read More »புள்ளிவைத்தல்

புழுத்துப்போதல்

சொல் பொருள் புழுத்துப்போதல் – யாருமே அறியாமல் இறந்து கிடத்தல் சொல் பொருள் விளக்கம் புழுப்பற்றுதல் புழுத்தல். மரம் புழுத்துப் போயிற்று என்பது அதனைத் தெளிவாக்கும். வாய்க்கு வராததைப் பேசுபவனை, “நீ பேசுவதற்கு உன்… Read More »புழுத்துப்போதல்

புடைத்தெடுத்தாற் போலிருத்தல்

சொல் பொருள் புடைத்தெடுத்தாற் போலிருத்தல் – நலமாயிருத்தல் சொல் பொருள் விளக்கம் புடைத்தல் சுளகில் (முறத்தில்) இட்டு நொய்யும் நொறுங்கும், தூசியும், தும்பும், கல்லும் கட்டியும் விலக்குதல் ஆகும். புடைத்தெடுத்ததில் இவையெல்லாம் இராமல், தூயதும்… Read More »புடைத்தெடுத்தாற் போலிருத்தல்

புஷ்பவதியாதல்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: முதுக்குறைதல்(பூப்படைதல்) பொருள்: முதுக்குறைதல்(பூப்படைதல்) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

புஷ்டி

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: தடிப்பு(சதைப்பிடிப்பு) பொருள்: தடிப்பு(சதைப்பிடிப்பு) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

புருஷன்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: ஆடவன் பொருள்: ஆடவன் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia